2011 முதல் 2025 வரையான TNPSC Group 4 வினாத்தாள்களை இலவசமாக தரவிறக்கவும். கேள்வித் தாள் கிடைக்கின்ற ஆண்டுகளுக்கு "Take Test" பொத்தான் மூலம் பயிற்சித் தேர்வை நேரடியாக எழுதலாம்.
The Group 4 syllabus (General Studies, Tamil, English, Aptitude) significantly overlaps with Group 1, 2, and 2A — making these papers useful for all TNPSC aspirants.